Akhilan

  • ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!

    ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!

    Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி விரைவில் நடக்க இருக்கிறது. இதில் பெரிய பவரை காட்ட வேண்டும் என தளபதி நினைப்பதாகவும் அதற்கான சில வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தளபதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சலசலப்பு நடந்தது என்றால் அது கண்டிப்பாக லியோவிற்காக மட்டும் தான் இருக்கும். மலேசியாவில் நடத்த அரங்குகள் தேடப்பட்டது. ஆனால் அங்கிருக்கும் அரங்குகள் எல்லாம் தேவைப்பட்ட தேதிகளில் புக…

    read more

  • இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!

    இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!

    Ilayaraja: தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் மேதைகளாக கருதப்படும் இளையராஜாவும், ரஜினிகாந்தும் வீரா படத்துக்கு பின்னர் இணையவே இல்லை. அதன் பின்னர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் இளையராஜா வேண்டாம் எனச் சொன்னதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சண்டையே இருக்கிறதாம். ரஜினிகாந்தின் ஆரம்பகாலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ரஜினிகாந்தின் எந்த படத்துக்குமே இளையராஜா இசையமைக்கவே இல்லை. இதன் காரணமாக இரண்டு தரப்பும் வெவ்வேறு காரணத்தினை கூறுகிறது. இதையும் படிங்க:இளையராஜா நல்லா இல்லனு…

    read more

  • இதெல்லாம் கதையா? விரக்தியில் விலக நினைத்த ரஜினி… ஒரே வார்த்தையில் அடக்கிய இளையராஜா!

    இதெல்லாம் கதையா? விரக்தியில் விலக நினைத்த ரஜினி… ஒரே வார்த்தையில் அடக்கிய இளையராஜா!

    Rajinikanth: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்த ரஜினிகாந்த் எல்லா படத்தின் மீது நம்பிக்கையுடன் நடிப்பார். ஆனால் அவரின் ஒரு சூப்பர்ஹிட் படத்தில் இயக்குனர் மீதே நம்பிக்கை இல்லாமல் இளையராஜா போட்ட சபதத்திற்காக நடித்த கதை குறித்த தகவலை அவரின் தம்பி கங்கை அமரன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், எங்களுடைய பாவலர் கிரியேஷன் சார்பில் டாப் ஆக்டர்களின் கால்ஷீட்டினை வாங்க முடியும். ஆனால்…

    read more

  • சூப்பர் ஹிட் படத்தில் விஜயுடன் தொடங்கிய முதல் தகராறு… இயக்குனரை அசிங்கப்படுத்திய எஸ்.ஏ.சி..

    சூப்பர் ஹிட் படத்தில் விஜயுடன் தொடங்கிய முதல் தகராறு… இயக்குனரை அசிங்கப்படுத்திய எஸ்.ஏ.சி..

    SA Chandrasekhar: பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சி கதைகளை இயக்கி தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு பெயரை எடுத்தவர். மற்ற ஹிட் நடிகர்களுக்கே அப்படியென்றால் தன்னுடைய மகனுக்காக அவர் கதையை இயக்கும் போது ரொம்ப கவனம் செலுத்துவார். ஆரம்பகாலங்களில் சந்திரசேகர் தான் கதையை கேட்டு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்குவார். அப்படி தந்தை சொன்ன எல்லாவற்றையும் அச்சு பிசிராமல் செய்வார். இந்த சமயத்தில் விஜயை சிலர் சந்திரசேகர் பழைய மாடலில் இருக்கிறார். இதையும் படிங்க: விஜயிற்கு விருப்பமே இல்லாமல்…

    read more

  • விஜயிற்கு விருப்பமே இல்லாமல் நடித்த படம்… ஒரே நாளில் மாஸ் ஹிட்டாக்கிய எஸ்.ஏ.சி

    விஜயிற்கு விருப்பமே இல்லாமல் நடித்த படம்… ஒரே நாளில் மாஸ் ஹிட்டாக்கிய எஸ்.ஏ.சி

    SA Chandrasekhar: விஜயின் ஆரம்பகாலங்களில் அவரின் தந்தை சந்திரசேகர் தான் கதையை கேட்டு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்குவார். அப்படி தந்தை சொன்ன எல்லாவற்றையும் அச்சு பிசிராமல் செய்வார். அப்படி தந்தை சொன்ன ஒரு படத்தினை விருப்பமே இல்லை என்றாலும் நடித்து கொடுத்து இருக்கிறார் விஜய். விஜய் தன்னுடைய துப்பாக்கி படம் வரை எல்லா கதையை தந்தையை கேட்க தான் சொல்வார். அவர் ஓகே சொல்லிய கதைகளில் தான் விஜய் நடித்து வந்தார். அதனால் சந்திரசேகர் எப்போதுமே…

    read more

  • மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

    மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

    Vijay: விஜய் இன்றைய கோலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரை இந்த நிலைமைக்கு வளர்த்துவிட்ட பெருமை அதிகமாக அவர் தந்தையை எஸ்.ஏ.சந்திரசேகரை தான் சேரும். பிரபல இயக்குனரின் மகனாக தான் விஜய் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார்.  கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர். பிஸியாக ஷூட்டிங் சென்று கொண்டிருந்தவர். திடீரென நடிக்க வேண்டும் என தன் ஒரே மகன் சொன்னதை முதலில் ஏற்க மறுக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்த விஜய் அண்ணாமலை படக்காட்சியை நடித்து காட்டுகிறார். இதையும்…

    read more

  • எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?

    எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?

    MGR: தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் தனக்கு தேவையானவற்றை தன்னுடைய படக்குழுவிடம் இருந்து சரியாக எடுத்துக்கொள்வார். நடிப்பால் உயர்ந்தது போல அவரின் சினிமா பாடல்களும் அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு லட்டு மாதிரி பாடல்களை எழுதிக்கொடுத்தவர் தான் பட்டுக்கோட்டையார். சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாட்டு எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரை சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் எனச் செல்லமாக அழைக்கும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு நிறைய திராவிட பாட்டுக்களை எழுதியும்…

    read more

  • வேண்டும்..வேண்டும்…விஜய் படத்துக்கு வேண்டும்… எக்ஸில் போர்கொடி தூக்கிய தளபதி ரசிகர்கள்!… ஓவரா இல்ல!

    வேண்டும்..வேண்டும்…விஜய் படத்துக்கு வேண்டும்… எக்ஸில் போர்கொடி தூக்கிய தளபதி ரசிகர்கள்!… ஓவரா இல்ல!

    Lokesh Leo: கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க படம் தளபதி விஜய் – லோகேஷ் காம்போவில் வெளிவர இருக்கும் லியோ படம். அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில் மாஸ்டர் வெற்றிக்குப்பிறகு விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் கைகோர்த்திருக்கிறார்.  விக்ரம் படத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி லோகேஷ் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் பீஸ்ட், வாரிசு படங்களுக்குப் பிறகு விஜய் இறங்கி அடிக்கும் வகையில் லியோ படம் இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக…

    read more

  • தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா… வரலட்சுமிக்கு மட்டும் தாராளம் காட்டிய அதிசயம்.. அப்படி என்ன சேதி?

    தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா… வரலட்சுமிக்கு மட்டும் தாராளம் காட்டிய அதிசயம்.. அப்படி என்ன சேதி?

    Radhika Varalakshmi: நடிகை ராதிகா தன்னுடைய மகள் ரேயானுக்கு நோ சொன்ன ஒரு விஷயத்தை வரலட்சுமியினை காட்டாயப்படுத்தி செய்ய வைத்து இருக்கிறார். இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது இணையத்தினை வலம் வர துவங்கி இருக்கிறது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு மகளாக பிறந்தவர் ராதிகா. ஆனால் அவர் இந்தியாவில் வளரவில்லை. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்த அவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. இதையும் வாசிங்க: என்…

    read more

  • அவங்களுக்கு வெண்ணெய்.. எங்களுக்கு சுண்ணாம்பா… டாப் நாயகர்களுக்கு ரெட் கார்டு… ஆட்டம் காணும் கோலிவுட்?!

    அவங்களுக்கு வெண்ணெய்.. எங்களுக்கு சுண்ணாம்பா… டாப் நாயகர்களுக்கு ரெட் கார்டு… ஆட்டம் காணும் கோலிவுட்?!

    தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகர்களாக இருக்கும் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நடித்து வந்த படங்களின் ரிலீஸிலும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன் உடன்படாத நடிகர்கள் குறித்து லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய நடிகர்களான சிம்புவும், தனுஷும் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையும் படிங்க: ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட்…

    read more