கடைசி நேரத்தில் எஸ்.கே-வை காப்பாற்றிய பிரபலம்!.. அயலான் ரிலீஸாக காரணமே அவர்தானாம்!…
Ayalaan movie: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எப்போது தான் நடிக்கும் படங்களை தானே தயாரிக்கும் ஆசை வந்ததோ அப்போதிலிருந்தே அவருக்கு ஏழரை துவங்கியது. சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம்





