சிவா

sac

இல்ல சார் என்னால இப்ப முடியாது!.. பயந்த ஷங்கர்.. கடுப்பாகி திட்டிய எஸ்.ஏ.சி…

ஜென்டில் மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படத்திலிருந்தே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கியவர். காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ஷங்கர் இயக்கிய படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இவரின்...

Published On: June 27, 2023
MR Radha and MGR

எம்.ஜி.ஆரை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்!.. தவறை உணர்ந்து கண்கலங்கிய எம்.ஆர்.ராதா…

1967ம் வருடம் ஜனவரி மாதம் திரையுலகில் மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கே அதிர்ச்சியை கொடுத்த செய்தி எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதுதான். ‘பெற்றால்தால் பிள்ளையா’ படத்தின் தயாரிப்பாளருக்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சம் கடனாக கொடுத்திருந்தார். ஆனால்,...

Published On: June 27, 2023
sivaji

சிவாஜியின் படங்களாலேயே பிளாப் ஆன சிவாஜி படம்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..

எம்.ஜி.ஆரை போலவே ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் சிவாஜி. நாடகங்களில் பல வேஷங்களில் நடித்துள்ளார். நாடகத்தில் இவர் முதலில் போட்டது சீதை வேஷம்தான். அதன்பின் பல வேடங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில்...

Published On: June 27, 2023
mirna

இவ்ளோ பக்கத்துல காட்டினா ஜெர்க் ஆவுது!.. குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் மிர்னா

கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். பட்டதாரி என்கிற படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடித்தார்....

Published On: June 27, 2023
raveendar

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 15 லட்சம் சுருட்டிய மகாலட்சுமி புருஷன்… இதெல்லாம் தேவையா பாஸ்?!…

தமிழ் சினிமாவில் திடீரென பிரபலமானவர் ரவீந்தர். சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஏதேனும் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறினால் உடனே அதுபற்றி பேசி வீடியோ வெளியிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் தொடர்ந்து விமர்சனம் செய்து...

Published On: June 27, 2023
sharmile

கவுண்டமணி என் வாழ்க்கையையே நாசம் பன்ணிட்டாரு!.. ஷர்மிளி பகீர் பேட்டி…

90களில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ஷர்மிளி. காமெடி வேடத்தில் நடிப்பதற்கு முன் பல படங்களில் பாடல்களுக்கு நடனமாடும் பெண்களில் ஒருவராக இருந்தார். குணா உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடனம்...

Published On: June 27, 2023
shivani

உன்ன பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷிவானி…

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் திறமை காட்ட தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடனம் ஆகியவற்றில் அதிக ஆரவமுடையவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத்தால் விஜய் டிவி பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை...

Published On: June 26, 2023
tamannah

கூட்ட நெரிசலில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்த நபர்.. தெறித்து ஓடிய தமன்னா…

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தமன்னா. மில்க் பியூட்டி அழகை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். கல்லூரி படம் துவங்கி பல படங்களிலும் நடித்தவர். தமிழ், தெலுங்கு என...

Published On: June 26, 2023
sunaina

சைனிங் கன்னத்தை பார்த்தா வெறியேறுது!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் சுனைனா…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுனைனா. நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் சுனைனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நகுல் ஹீரோவாக அறிமுகமான காதலில் விழுந்தேன்...

Published On: June 26, 2023
velavan

நான் ஒரு குட்டி நயன்தாரா ; பெருமை பேசி பல்பு வாங்கிய பிரணிகா : வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் பிரணிகா. பாவம் கணேசன் என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இதனை தொடர்ந்து தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 மற்றும்...

Published On: June 26, 2023

சிவா

sac
MR Radha and MGR
sivaji
mirna
raveendar
sharmile
shivani
tamannah
sunaina
velavan