நச்சின்னு இருக்கு உடம்பு!… எல்லா பக்கமும் காட்டி உசுப்பேத்தும் பிரியா மணி…
பெங்களூரை சேர்ந்தவர் பிரியாமணி. இவரின் துவக்கமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இவரை தமிழில் அறிமுகம் செய்தார். பாலுமகேந்திரா இயக்கிய படத்தில் தனுஷுடன் நடத்தார். சில மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் நிறைய படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் முத்தழகு வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால், அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தெலுங்கு … Read more