sankaran v
கோட் படத்துல விஜய் கேரக்டர் எப்படி? அஜ்மல் நடிக்க சம்மதித்தே இதுக்குத்தானாம்…
வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் 68வது படம் கோட். தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் கலக்குகிறார். டீஏஜிங்கில் அவரது இளவயது தோற்றம் அசத்தலாக உள்ளது. டிரெய்லர் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும்...
பஞ்சாயத்தே இல்லாம வந்துருக்கேன்னு பார்த்தா கோட் படத்துக்கு இவ்வளவு தலைவலியா?
விஜய் படத்துலயே பஞ்சாயத்து இல்லாம ரிலிஸ் ஆகிற ஒரே படம் கோட் தான். இந்தப் படத்துக்கு எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. எந்த வித ஹைப்பும் இல்லாம வந்த படம்னு சொன்னதும் அந்த நம்பிக்கையை...
அஜீத் டயலாக்…. ஏதாவது உள்குத்து இருக்காடான்னு இயக்குனரிடம் கேட்ட விஜய்
தளபதி விஜய் தனது 68வது படமாக கோட்டில் தூள் கிளப்பி வருகிறார். இந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. வரும் 5ம் தேதி படம் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பொங்கியுள்ளது. படத்தில்...
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி கூட இருக்குற பெண்களுக்காக குரல் கொடுங்க… விளாசிய ராதிகா
நடிகைகளில் தைரியமானவர்களில் ஒருவர் ராதிகா. சமீபத்தில் ஹேமா கமிட்டி குறித்து தனது கருத்துகளை ரொம்பவே தைரியமாக முன்வைத்துள்ளார். மலையாளத் திரையுலகில் நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஒட்டுமொத்தமாக தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து உள்ளார்....
கோட் படத்துக்கு முழு கதையும் கேட்டபிறகு வெங்கட்பிரபுவிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்…!
கோட் படத்தைப் பொருத்த வரை விஜய் சாருக்கு முதல்ல முழு கதையும் சொல்லவே இல்லையாம். முதல் பாதி கதை தான் சொன்னாராம். விஜய் சாரைப் பொருத்தவரை முதல்லயே தெளிவா எல்லா விஷயத்தையும் சொல்லிறணும்....
விசில் போடு பாடலை தியேட்டருக்கு வந்து பாருங்க… நான் பெட் கட்டுறேன்..! பிரேம்ஜி சவால்
கோட் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. அதற்கு யுவனின் இசை தான் காரணம்? என்னாச்சு யுவனுக்கு என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தார்கள். இதனால் தான் படத்திற்கு ஆடியோ லாஞ்சே வைக்கவில்லை என்றெல்லாம்...
வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்
த.செ.ஞானவேல் இயக்கி வரும் ரஜினிகாந்த் படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் உள்பட பல பெரிய பெரிய நடிகர்கள்...
கோட் படத்துக்கு அனுமதி வரும்னு பார்த்தா கட்சிக்கு வந்துவிட்டதே ஆப்பு!
தளபதி விஜய் தனது 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன் வில்லனாக அவதாரம்...
கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் சத்யராஜ், கன்னட நடிகர்...
கோட் படத்தோட முதல் நாளில் இருந்தே அதுல தான் கவனமாம்..! சொன்னது விஜயின் தீவிர ரசிகை!
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய பிரம்மாண்டமான படம் கோட். ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸின் மாபெரும் தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்த நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா...
sankaran v
அஜீத் டயலாக்…. ஏதாவது உள்குத்து இருக்காடான்னு இயக்குனரிடம் கேட்ட விஜய்
வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்












