sankaran v
வந்துடுச்சு வந்துடுச்சு தங்கலான் படம் ரிலீஸ் அப்டேட்… இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
விக்ரம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் அசத்தலாக நடித்து வரும் படம் தங்கலான். இந்தப் படம் எப்போ வரும்? எப்போ வரும்னு காத்துக்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு படத்தோட ரிலீஸ் அப்டேட் சுடச்சுட வெளியாகி உள்ளது....
யாரு விஜய்க்கு இப்படி தப்பான அட்வைஸ் பண்றாங்க? சுசித்ராவின் கிண்டல்… கொந்தளித்த ரசிகர்கள்!
விஜய், திரிஷாவுடன் இணைந்து சமீபத்தில் லிப்டில் போட்டோ எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் இது வைரலானது. அதே நேரம் கடும் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. சமீபத்தில் விஜய் பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்குப் பலரும்...
ஏவிஎம் நிறுவனம் எவ்வளவோ சொல்லியும் விசுவின் படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!
ஏவிஎம் தயாரிக்க, விசு இயக்க 1986ல் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்தப் படத்திற்கு அப்போது பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்...
கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்… அட இவரா?
தமிழ்சினிமா உலகில் காமெடி இரட்டையர்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான். ஒருவர் அடி வாங்கியே சிரிக்க வைப்பார். ஒருவர் அடி கொடுத்தும், திட்டியும் சிரிக்க வைப்பார். இவர்களுடைய...
எம்.எஸ்.வி.யை காப்பி அடித்தாரா இளையராஜா? இசையில் எவ்வளவு சேட்டைன்னு பாருங்க…!
ஒரு பாட்டோட தாக்கத்துல இன்னொரு பாட்டு வருமான்னா கண்டிப்பா வரும். அந்த வகையில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.யின் ஒரு பாடலோட தாக்கத்தில் அதே மெட்டை வைத்து ஒரு படத்தில் இளையராஜா 2 பாடல்களைப்...
கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!
கவிஞர் வாலி சென்னை உஸ்மான் ரோட்டில் இருந்த ஒரு கிளப் ஹவுஸில் தான் ஆரம்பத்தில் தங்கி இருந்தார். அங்கு நாகேஷூசும் உடன் இருந்தார். நடிகர் முத்துராமன், நடிகர் ராஜா, தாராபுரம் சுந்தரராஜன் என்ற...
இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்
ரசிகர்கள் நீண்டகாலமாக ஆவலோடு எதிர்பார்த்து வந்த படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். கமல் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். வர்மக்கலை என்ற ஒரு பாயிண்டை...
கமலுக்கு கல்கி படத்துக்காக 150 கோடி கொடுத்தது முட்டாள்தனம்… பிரபலம் கதறல்!
கல்கி படம் குறித்தும் அதில் நடித்துள்ள கமல் பற்றியும் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி ஊடகம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்கி படத்தைப் பார்க்குற பார்வையாளருக்கு டாஸ்க் என்னன்னா இந்தப் படத்தின் கதை என்னன்னு...
பாடலாசிரியருக்காக சூட்டிங்கையே கேன்சல் செய்த கமல்… இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
கவிஞர் கபிலன் வைரமுத்து 14 வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கியவர். முறைப்படி கவிதை புனைவதற்கான இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர் தான் எழுதிய ஒரு புத்தகத்தை கமல்...
கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?
வாழ்வியல் களத்தை மக்களோட இசையோட கூறுகளோடு ஒரு சினிமா பாடலில் உருவாக்க முடியுமா? அந்த வாழ்க்கையில இருந்தவங்க, அனுபவிச்சவங்க, கேட்டவங்க, பார்த்தவங்களால தான் உருவாக்க முடியும். அப்படி ஒரு இசையை இளையராஜா உருவாக்கியுள்ளார்....















