Categories: latest newstelevision

ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா மற்றும் செல்வி என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். யாருக்கு கால் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியா மற்றும் எழில் ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார்கள்.

வீட்டில் நடந்த விஷயத்தினை கூற ஜெனி வந்துவிட்டதாக சொல்லி சந்தோஷப்படுகின்றனர். செல்வி மருமகள்களோட பிரச்னையை தீர்த்து வைக்க பாக்கியா மாதிரி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார். வீட்டில் ராமமூர்த்தி மற்றும் பாக்கியா ஜெனி வீட்டுக்கு வந்த விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். மரியத்துடம் சேர்ந்து போட்ட பிளானை சொல்கிறார் பாக்கியா.

இதையும் படிங்க: பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கைவிட்டுட்டாரு!.. நான் கல்லடி வாங்கினேன்!. புலம்பும் செல்வராகவன்…

அப்போ அங்கு வரும் ஈஸ்வரி எனக்கு என்ன செஞ்சா என்ன நடக்கும்னு தெரியும். நான் போட்ட இரண்டாம் கல்யாணம் தான் எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு என ஷாக் கொடுக்கிறார். இதை அங்கு நிற்கும் ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் பாக்யாவிடம் சென்று அத்த பேசியது உங்களுக்கு கோவமா இல்லையா என கேட்கிறார். சில நேரத்துல இருக்கும் ஆனா அது நம்ம அத்தை தானே சமாளிச்சு போயிடுவேன் என்கிறார்.

நம்ம அத்தையா என ராதிகா ஷாக்காக சமையல் வேலை இருப்பதாக பாக்கியா சென்று விடுகிறார்.  சமையல் முடித்து என்ன யாருமே சாப்பிட காணோம் என மாடியில் சென்ற பார்த்தால் எழில், அமிர்தா, செழியன், ஜெனி, இனியா ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட பாக்யா கீழே இறங்குவிட அவர் பின்னாடியே செழியனும் வருகிறார். 

இதையும் படிங்க:கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்

பாக்கியாவை கட்டிப்பிடித்து எல்லாம் உங்களால தான் அம்மா. இனிமே நான் எல்லாத்திலையுமே சரியா இருப்பேன்  எனச் சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago