Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மினிஸ்டர் வந்துவிட நல்ல நேரம் முடிவதற்குள் ரிப்பனை கட் செய்ய சொல்கிறார். இதை தொடர்ந்து கோபி உச்சக்கட்ட கடுப்பில் அங்கிருந்து சென்று விடுகிறார். பின்னர் உள்ளே சென்று எல்லாரும் விளக்கு ஏற்றுகின்றனர். பாக்கியா மினிஸ்டருக்கு நன்றி சொல்லுகிறார். அதை தொடர்ந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர்.
ஜெனி சாப்பிட்டுக்கிட்டு இருக்க செழியனை அவரை திரும்பி திரும்பி பார்த்து இருக்கிறார். இதை தொடர்ந்து இனியா அண்ணா இத்தனை டைம் பார்க்குறாரு. நீங்களும் பாருங்க எனக் கேட்கிறார். இதை தொடர்ந்து அமிர்தா வாயை மூடிக்கொண்டு சாப்பிடு எனக் கூறிவிடுகிறார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நிவேதா பெத்துராஜ் விவகாரம்.. இப்போ எங்க போச்சு நடிகர் சங்கம்? பொங்கி எழும் பிரபலம்
அதையடுத்து, மினிஸ்டர் நம்ம ரெஸ்டாரெண்ட் பற்றி போட்டு இருக்காங்க என சந்தோஷமாக எழில் கூறுகிறார். அந்த போஸ்ட்டை பார்க்கும் போது ஜெனி மற்றும் செழியன் மோதிக்கொள்கின்றனர். இருந்தும் அமைதியாக நகர்ந்து விடுகின்றனர். அதையடுத்து ஜெனி வீட்டுக்கு கிளம்புகிறேன் என்கிறார்.
ஈஸ்வரி என் பேரப்பிள்ளையை கொஞ்ச கூட முடியலை எனத் தவிப்பாக சொல்கிறார். அதையடுத்து எழில் கேப் கிடைக்கவில்லை என்கிறார். இதையடுத்து, ராமமூர்த்தி செழியனை அழைத்துக்கிட்டு போய் விட்டு வா என்கிறார். வேண்டாம் டேடி எதுவும் சொல்லுவாங்க எனக் கூற எல்லாரும் வற்புறுத்தி அனுப்பி வைக்கின்றனர். அதையடுத்து ஜெனி காரில் ஏறி வீட்டுக்கு கிளம்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: என்ன மச்சான்ஸ் ரெடியா? சின்னத்திரை மூலமாக கம்பேக் கொடுக்கப் போகும் நமீதா.. எப்படி மாறீட்டாங்க
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…