பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனில் அசல் கோலார், நிவாஷினி லவ் கன்டென்ட்டை பார்த்து கடுப்பான ரசிகர்கள் இந்த சீசனில் நிக்சன் மற்றும் ஐஷு இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டு என்டர்டெயின்மென்ட் பண்ண ஆரம்பித்தால் கலாச்சார காவலர்கள் என்கிற ரேஞ்சுக்கு காஜி நிக்சன் என நிக்சனை அசிங்கப்படுத்தி, ஐஷுவை விட்டை விட்டே அனுப்பி விட்டனர்.
முதல் சீசனில் இருந்து ஆரவ் – ஓவியா, ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன், கவின் – லாஸ்லியா, பாலாஜி முருகதாஸ் – ஷிவானி நாராயணன் என காதல் கன்டென்ட் ஒவ்வொரு சீசனிலும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதையும் படிங்க: பெரிய ஹீரோ படம்! 4 நாள் நடிச்சேன்! பாத்தா என்னை தூக்கிட்டாங்க – மஹிமா சொன்ன படம் எதுனு தெரியுமா
ஆனால், இங்கே பெரியளவில் அதை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாம் சொல்லவே தேவையில்லை. பெண் போட்டியாளரை ஆண் போட்டியாளர் துரத்தி துரத்தி லவ் பண்ணுவதும், அரங்கேறி வரும் காட்சிகளை பதிவிட்டு நம்ம ஊர் பிக் பாஸ் ரசிகர்கள் இந்தி வெப்சீரிஸில் இப்படியெல்லாம் நடக்குதா என புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: யோகிபாபுவுக்கு அடுத்த மண்டேலாவா குய்கோ?.. பிரபல விமர்சகர் என்ன சொல்றார் பாருங்க!..
சண்டை போடுவதென்றாலும் அவங்க அடிச்சிக்கிற அளவே வேறலெவல்ல இருக்கும். அதே போல போர்வைக்குள் பாய்வது, கட்டிப்பிடிப்பது, கண்ட இடங்களில் தொடுவது என எல்லை மீறி என்ஜாய் பண்ணுவதை பார்த்தால், கமல்ஹாசன் பிக் பாஸ் தொகுப்பாளராக இருக்கும் வரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் நம்ம ஊர் ஃபேன்ஸும் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரி பட்டு வர மாட்டார்கள் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://twitter.com/Chrissuccess/status/1728399003488784665
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…