Categories: latest news

குஷி ஜோதிகா இடுப்பை விட இது சூப்பரா இருக்கே!.. பிகில் நடிகை எப்போ இப்படி காட்ட ஆரம்பிச்சாரு!..

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஏகப்பட்ட நடிகைகள் நடித்திருந்தனர். பிகில் படத்திற்கு பிறகு தனியாகவும் அவர்கள் பல படங்களில் ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் நடித்த பிரபலமான வர்ஷா பொல்லம்மா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மேலும் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மட்டும் தான் மோசம்!.. காஷ்மீர்ல கூட இந்த கொடுமை இல்லை.. விஷால் பகிரங்க குற்றச்சாட்டு!..

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சதுரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வர்ஷா பொல்லம்மா. அந்த படத்தை திறந்து வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா, 96, சீமதுரை, பெட்டிக்கடை, பிகில், செல்ஃபி மற்றும் அக்கா குருவி என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். இந்த ஆண்டு சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான ஊரு பேரு பைரவ கோனா படத்தில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானே!.. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?..

தொடர்ந்து தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த வரும் வர்ஷா பொல்லம்மா சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக இறக்க ஆரம்பித்துள்ளார். குஷி ஜோதிகா போல கருப்பு நிற சேலை கட்டி இடுப்பழகி காட்டி தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

மீட் க்யூட் எனும் வெப்சீரிஸிலும் இவர் 2022ம் ஆண்டு நடித்திருந்தார். வர்ஷ பொல்லம்மா ஆன்லைன் ரசிகர்களை அதிகம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக சமீப காலமாக செம தூக்கலாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஊரு பேரு பைரவ கோனா படத்திலும் இவர் செம அழகாகவும் வசீகரமாகவும் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அதெல்லாம் இல்லை… கில்லி படத்தின் வீடு இதுதான்… சீக்ரெட்ட லீக் பண்ணிட்டாங்களே!..

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago