இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் அயலான் படத்திலிருந்து போட்டி போட்டு வெளியான அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை.
ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. டிரைலரை காட்டி எப்படி ஏமாற்றியதோ அதைவிட பல மடங்கு கேப்டன் என்ற திரைப்படம் ரசிகர்களை வச்சு செய்து விட்டது.
இதையும் படிங்க: சூரி மாதிரி இல்லை!.. எப்பவுமே பிரபாஸ் சீனியர் நடிகர்களை எப்படி மதிக்கிறாரு பாருங்க!..
நடிகர் தனுஷ் ஐ எம் தி டெவில் என ஏகப்பட்ட பில்டப்களுடன் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதி நிலையில், இரண்டு படங்களும் பெரிதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியும் வசூல் வேட்டையை நடத்தவில்லை.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே நடிகர் இவர்தானாம்! இவ்ளோ வேடிக்கை நடந்துருக்கா?
ஆனால், சன் டிவியில் ஒலிபரப்பான அயலான் திரைப்படம் டிஆர்பி ரேட்டிங் 11.0 எடுத்திருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் வெறும் 5.50 டிஆர்பியை மட்டுமே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்த படமாவது தனுஷுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள ராயன் திரைப்படம் வெற்றி பெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:மஞ்சுமெல் பாய்ஸ் விவகாரம்!.. இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் பதில்!.. பஞ்சாயத்து முடியாது போல!..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…