Categories: latest newstelevision

கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கணும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

Chef Dhamu: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. மக்களை கவர்வதற்காக விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது.  அதில் மிகவும் பிரபலம் வாய்ந்த நிகழ்ச்சியாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி திகழ்கிறது. மூன்று சீசன்களை கடந்து இப்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை வெங்கட் பட் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நிலையில் இப்போது நான்காவது சீசனில் வெங்கட் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்திருக்கிறார். இந்த நிலையில் செப் தாமு அவருடைய உடலில் இருக்கும் பிரச்சனையை தற்போது ஒரு பேட்டியின்போது கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவின் அடுத்த படத்துக்கு ஆஸ்கார் பட பிரபலமா?… விட்டத பிடிக்க செம ப்ளானா இருக்கே…

அதாவது இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் வந்ததிலிருந்தே நாள்தோறும் 15 மணி நேரம் நிற்க வேண்டியது இருப்பதால் மூட்டு வலியே வந்துவிட்டதாகவும் 18 மணி நேர வேலையில் 15 மணி நேரம் முழுவதுமாக நிற்பதாக கூறியிருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் குக் வித் கோமாளி ஷூட்டிங்கின் போது ஒரு சமயம் விழுந்து விட்டாராம். அதிலிருந்து அவரால் அதிக நேரம் நிற்க முடியாத சூழ்நிலையாம். அதனால் கொஞ்ச நேரம் உட்கார்ந்தும் கொஞ்ச நேரம் நிற்பதுமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஒரு பேட்டியில் தாமு கூறி இருக்கிறார்.

இதை போலத்தான் ஏற்கனவே தொகுப்பாளினி டிடி தொடர்ந்து எல்லா நிகழ்ச்சிகளையும் நின்று கொண்டே தொகுத்து வழங்கியதால்தான் அவரின் காலில் கூட ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அதிலிருந்தே விஜய் டிவியில் இருந்து விலகினார்.

மேலும் உட்கார்ந்து பண்ணுகிற மாதிரி ஏதாவது  ஷோ இருந்தால் அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறேன் என்று சொல்லியும் விஜய் டிவி நிறுவனம் அவரை நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம் கணக்கா கும்முன்னு இருக்க!.. அரைஜாக்கெட்டில் அழகை காட்டும் ஜான்வி கபூர்…

 

Rohini

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

7 hours ago