Connect with us

Entertainment News

கர்ச்சீப் வச்சி அத மறச்சி மூடேத்தும் தர்ஷா குப்தா…இது அன் லிமிட்டேட் மீல்ஸ்!..

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

darsha 2

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

darsha

குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார். ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சின்ன சின்ன ஆசை பாடல் ஒரு விளம்பரத்தின் காப்பியா? கசிந்த தகவல்…

darsha

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

darsha

இந்நிலையில், கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top