நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கடைசி நேர ட்விஸ்ட்டாக தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதியை சத்ய ஜோதி நிறுவனம் மாற்றி உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷ் பட அறிவிப்பு வந்ததும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: பிரதீப் சைக்கோ இல்லை!.. உள்ளே இருக்குற அதுங்கதான் சைக்கோ.. கடுப்பான ஜெயிலர் பட நடிகை!..
இந்நிலையில், தற்போது தனுஷ், சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஆட்டம் காண வைத்துள்ளார்.
இதை தெரிந்துக் கொண்டு தான் லால் சலாம் ஃபூட்டேஜ் டெலிட் ஆகிவிட்டது என ரிலீஸ் தேதியை மாற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிளான் போட்டாரா என்றும் அடி பொளந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னங்க ஜிகர்தாண்டா டபுள் எக்ஸில் ரஜினி, கமலா..! கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஆச்சரிய ட்வீட்..!
இப்போ என்னாச்சுன்னா? இவங்க ரெண்டு பேர் சண்டையில அயலான் சிவகார்த்திகேயன் என்ன ஆகப் போகிறார் என்பது தான் ஹைலைட்டே என்கின்றனர். ரஜினிகாந்த் கேமியோ படத்திற்கும் தனுஷ் படத்திற்கு விநியோகஸ்தர்கள் முன்னுரிமை கொடுத்தால் சிவகார்த்திகேயன் நிலைமை அதோகதிதான் என்றும் சினிமா பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
குசும்பு புடிச்ச தனுஷ் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி இப்படி பலரது பாக்ஸ் ஆபிஸ் கனவில் மண் அள்ளிப் போட்டுள்ளாரே என்கின்றனர்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…