Connect with us
dharsha gupta

Entertainment News

தளதள உடம்ப காட்டும் தக்காளி பழம்!.. தாறுமாறா காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா…

விஜய் டிவி சீரியல்களில் நடித்து தளதள உடம்பை காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

dharsha

அதேபோல், மாடலிங் துறையில் அதிக ஆர்வமும் இருந்தது. ஆனால், சினிமாவில் அவ்வளவு சுலபமாக அவரால் நுழைய முடியவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்றார்.

dharsha

அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும், மின்னலே ஆகிய சீரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமும் இவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார்.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!.. சிக்குன்னு உடம்பு நச்சின்னு இருக்கு!.. இளசுகளின் மனச கெடுக்கும் டிடி!…

dharsha

இது எல்லாவற்றையும் விட தளதள உடம்பை கவர்ச்சி உடைகளில் விதவிதமாக காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

dharsha

அவரும் அதை புரிந்துகொண்டு தர்ஷாவும் தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: அன் லிமிட்டேட் சைஸ் அள்ளுது!.. யாஷிகாவை ஜூம் பண்ணிப் பாத்து மூடேத்தும் புள்ளிங்கோ..

dharsha

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

dharsha

ஆனால், இரண்டு படங்களுமே ஓடவில்லை. தற்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

dharsha

இந்நிலையில், தளதள தக்காளி உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

dharsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top