Connect with us

Cinema News

மனிஷா யாதவ் மட்டுமல்ல!.. பிந்து மாதவிக்கும் ரூட் போட்ட சீனு ராமசாமி?.. அடுத்த பூகம்பம் ஸ்டார்ட்?..

இயக்குனர் சீனு ராமசாமி குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பகீர் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், அவரை எதிர்த்து மான நஷ்ட வழக்கு போடாமல் அண்ணன் ஒருத்தர் சொல்றாரு, நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. மனிஷாவே எனக்கு நன்றி சொல்றாங்க பாருங்க என மொக்கையா ஒரு வீடியோவை போட்டிருந்தார்.

உடனடியாக மனிஷா யாதவ் சீனு ராமசாமிக்கு சவுக்கடி கொடுப்பது போல போஸ்ட் ஒன்றை போட்டு, இனிமேல் எப்போதும் உன் கூட படம் பண்ண மட்டேன் 9 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இன்னும் மறக்கல என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணாடி புடவையில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படத்தில் நந்திதா நடிப்பதற்கு முன்னதாக கமிட் ஆனவர் தான் மனிஷா யாதவ். கொடைக்கானலில் ஒரு வாரம் ஷூட்டிங் வந்த போதே ரூம் போட்டு மனிஷாவுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமசாமி என்றும் அவரது இச்சைக்கு மனிஷா நோ சொல்லவே வேறு வழியில்லாமல் அந்த படத்தில் இருந்து விலகினார் என்றும் பிஸ்மி கட்டுச் சோத்தை அவிழ்த்து விட்டார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடித்த நீர்ப்பறவை படத்தில் சுனைனா நடிப்பதற்கு முன்பாக கமிட் ஆகி இருந்தவர் பிந்து மாதவி என்றும் அவரும் அதே போலத்தான் ஒரு வாரத்திலேயே நீர்ப்பறவை படத்தில் இருந்து விலகி சென்று விட்டார் என்றும் தற்போது இன்னொரு பகீரையும் பிஸ்மி கிளப்பி உள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு எழுதிய கதையில் நடித்த விஜய்!.. அட அந்த மாஸ் படமா?!.. தெரியாம போச்சே!..

அப்படியென்றால், பிந்து மாதவிக்கும் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தாரா? தமிழ் சினிமாவை விட்டே பிந்து மாதவி விலக அதுதான் காரணமா? என்கிற கேள்விகளும் தற்போது கிளம்பி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top