அடியே கொல்லுதே!.. அழகோ அள்ளுதே!.. ஐஸ்வர்யா லட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்...

by சிவா |   ( Updated:2025-03-19 11:47:44  )
அடியே கொல்லுதே!.. அழகோ அள்ளுதே!.. ஐஸ்வர்யா லட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்...
X

Aishwarya lekshmi: கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த அழகான நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த நடிகர்களில் இவரும் ஒருவர். எனவே, டாக்டராக வேண்டியவர் நடிகையாகி விட்டார். துவக்கத்தில் இவர் நடித்தது எல்லா மலையாளத்தில்தான்.

aishwarya lekshmi

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்சன் படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் வெளிவருவதற்கு முன்பே கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் வெளியானது. அதனின் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

aishwarya lekshmi

இதில், பொன்னியின் செல்வன் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கட்டாகுஸ்தி படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்போது தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.

aishwarya lekshmi

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள தக் லை படத்திலும் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அதேபோல், சூரி கதாநாயகனாக நடிக்கும் மாமன் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

aishwarya lekshmi

அந்தவகையில், கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்ட அவர் எங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே தனக்கு இல்லை என ஐஸ்வர்யா சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

aishwarya lekshmi

Next Story