பிட்டு பட நடிகைக்கே டஃப் கொடுக்கும் திவ்யா பாரதி!... ஜூம் பண்ணி வெறியேத்தும் ரசிகர்கள்...
கோவையை சொந்த ஊராக கொண்டவர் திவ்யா பாரதி. சினிமாவில் நடிக்கும் ஆசையில் பெங்களூருக்கு மாறினார். நடிப்பு மற்றும் மாடலிங் இரண்டிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் அறிமுகமானார். ஐடி பெண்ணாக அசத்தலாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் முத்தக்காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடாக்கினார். இவரின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் பூனை என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகவில்லை.
இயக்குனர் சேரன் இயக்கிய ஜார்னி வெப்சீரியஸில் நடித்தார். இது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கிங்ஸ்டன் என்கிற படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்த மகாராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் திவ்யா எப்படிப்பட்ட வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறார். ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறது.
அந்தவகையில், பிட்டு பட நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து திவ்யா வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள் காஜி ரசிகர்களை சூடாக்கியுள்ளது. திவ்யாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது.