Connect with us

Entertainment News

நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!…ஷாலு ஷம்முவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

சினிமாவை பொறுத்தவரை எல்லோருக்குமே முன்னணி நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே, திரைத்துறையில் நுழையும் போதே ரசிகர்களிடம் புகழடைந்து பெரிய நடிகை ஆகவேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு. ஆனால், துணை நடிகை தவிர வேற வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

shalu shammu 3

shalu shammu 3

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

shalu shammu 1

shalu shammu 1

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய முயற்சி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!..அம்மா ஆனாலும் அடங்கலயே!…உள்ளாடையில் உறைய வைத்த சமீரா ரெட்டி…

shalu shammu

மேலும், நடனத்தில் ஆர்வமுள்ள அவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி அந்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

shalu

 

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shalu shammu

google news
Continue Reading

More in Entertainment News

To Top