Connect with us
kamal

Cinema News

SK 21 படத்திற்கு கறார் கண்டீசன் போட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை?

SK 21: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பில் அயலான் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏலியனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக அயலான் திரைப்படம் அமைகிறது.

இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அவருக்கு இமானுக்கும் இருக்கும் பிரச்சினை பூகம்பமாய் கிளம்பியிருக்கிறது.

இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை ஷாக்கா… இரண்டு அவுட்டு.. அஞ்சு எண்ட்ரி… ஆனா இது மட்டும் மாறாது போலயே..!

இந்த பிரச்சினையால் சிவகார்த்திகேயன் மீதிருந்த மரியாதை ,  மதிப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. இவ்ளோ பிரச்சினைகளுக்கும் இடையில் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை வெளிவரவில்லை. அமைதி காத்தே வருகிறார்.

இது  மேலும் ரசிகர்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன. இது அவருடைய சொந்த வாழ்க்கையை மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் கெரியரையும் மொத்தமாக பாதிப்பதாகவே தெரிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்களாக போய் பார்க்கும் சிவகார்த்திகேயன் படம் மீது இனி எந்த நம்பிக்கையில் மக்கள் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழத் தொடங்கியிருக்கின்றன.

இதையும் படிங்க: ஜப்பான் டிரெய்லரில் திமிங்கலம் கதை சொன்ன கார்த்தி!.. நல்லவேள சுறா கதை சொல்லல என கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. படத்தில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் வருவதால் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதுவரை எதிர்பார்த்ததையும் விட அதிக பட்ஜெட் ஆகிவிட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் படி படக்குழுவுக்கு கண்டீசன் போட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்‌ஷன் தான் செம!.. ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ?..

google news
Continue Reading

More in Cinema News

To Top