Categories: latest news

அவர் நடிகை எனக்கு ஒரு 5 நிமிஷம் போதும்… மாஸ் நடிகையை வளைத்து போட ப்ளான் போட்ட தளபதி…

Thalapathy: நடிகர் விஜய் தன்னுடைய கோட் படத்துக்காக ஒரு நடிகையை கேட்க அது கடைசியில் பல்ப் வாங்கிய சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனா அந்த நடிகைக்கு செம லாட்டரி விஷயமும் நடந்து இருக்கிறதாம். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என விஜய் இருவேடங்களில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: 14 வருடத்துக்கு பின்னர் கோலிவுட்டில் நடிக்க வரும் மல்லுவுட் பிரபலம்.. எஸ்கேவால் செம விஷயம் நடந்து இருக்கே?

இதில் ஒரு வேடம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வில் ஸ்மித்தின் ஜெமினிமேன் திரைப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. மைக் மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் அது போதுமானதாக இல்லை என்றே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனால் வெங்கட் அடுத்தடுத்த பாடல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரின் படங்களிலுமே பாடல்கள் அதிக லைக்ஸ் வாங்கும். இதில் முதல் பாடலான விசில் போடு பெரிய ஹிட் கொடுக்காமல் போயிருக்கிறது. இதனால், அடுத்த சிங்கிள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கோட் திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம் பெற இருக்கிறது.

இதையும் படிங்க: ஆள பாத்து எடை போடாதீங்க! செல்வராகவன் வரியில் இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களா?

Akhilan

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

12 hours ago