Connect with us
ஹன்சிகா

Entertainment News

பாதிதான் மூடுவேன்…நல்லா பாத்துக்கோ!…ஹன்சிகா மோத்வானியின் ஹாட் கிளிக்ஸ்…

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படங்களில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷின் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

hansika

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் நடிப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹய்யோ இது 5 வயசு பாப்பா டிரெஸ்!…டாப் டூ பாட்டம் காட்டும் மாளவிகா….

hansika

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

hansika

ஒருபக்கம், பிகினி ரேஞ்சுக்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

hansika

இந்நிலையில், அரைகுறையில் உடல் அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

hansika

google news
Continue Reading

More in Entertainment News

To Top