Connect with us

Entertainment News

பளிங்கு தொடை பாத்தா பல்ஸ் எகிறுது!….ஹன்சிகா மோத்வானியின் ஹாட் கிளிக்ஸ்…

ஹிந்தி படங்களில் சிறுமியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு படத்தில்தான் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கினார். தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பார்ப்பதற்கு நடிகை குஷ்புவை போல் பப்ளியாகவும், குழந்தை தனமாகவும் இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. விஜய், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

hansika

ஒருகட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. மேலும், ரசிகர்கள் அவரிடம் எதை ரசித்தார்களோ அந்த பப்ளி உடம்பை உடல் இளைக்கிறேன் என குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான மகா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

hansika

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

hansika

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது அங்கு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

hansika

google news
Continue Reading

More in Entertainment News

To Top