Connect with us
honey rose

Entertainment News

ஃபிரிட்ஜ்ல இருந்து வந்தியா செல்லம்!.. வயசு பசங்களை பாடாப்படுத்தும் ஹனி ரோஸ்..

கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர். பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட, தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

honey

தமிழில் முதல் கனவே என்கிற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, காந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

honey

சமீபகாலமாக மோகன்லால், தெலுங்கில் பாலையா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க துவங்கியுள்ளார். மேலும் வெண்ணக்கட்டி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: என் ஆளு தேவத மச்சான்!.. வெள்ளை உடையில் கிறுகிறுக்க வைக்கும் பிரியா பவானி சங்கர்…

honey

இந்நிலையில், ஸ்டைலான உடை, கண்ணாடி என செம மாடர்ன் லுக்கில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

honey

honey

google news
Continue Reading

More in Entertainment News

To Top