Connect with us
huma

Entertainment News

அந்த இடத்துல பட்டன் இல்லையாம்!.. ஓப்பனா காட்டி உருக வைத்த வலிமை பட நடிகை…

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹுமா குரோஷி. கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கவந்தவர். சில தொலைக்காட்சி சீர்யல் மற்றும் வெப் சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

huma

ஹிந்தி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், மராத்தி மற்றும் ஆங்கில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

huma

தமிழில் ரஜினி நடித்த ‘காலா’ படத்திலும், அஜித் நடித்த ‘வலிமை’ படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: இவ்வளோ கவர்ச்சி உடம்பு தாங்காது செல்லம்!… தொளதொள உடையில் அதிரவிட்ட நடிகை…

huma

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என ஆசைப்படும் ஹுமா குரோஷி தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

huma

இந்நிலையில், வித்தியாசமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

huma

huma

google news
Continue Reading

More in Entertainment News

To Top