Connect with us
huma qureshi

Entertainment News

என்ன உடம்புடா!..சிலை கூட தோத்துப்போகும்!..கட்டழகை காட்டும் கபாலி பட நடிகை…

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. இவர் மாடலாகவும் வலம் வருகிறார். காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

huma qureshi

அதன்பின் வலிமை படத்தில் அஜித்துடன் பணி புரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அப்படத்தில், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியிருந்தார்.

huma

huma

இவரும், மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், சிலை போன்ற உடம்பை சிக்குன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

huma

huma

google news
Continue Reading

More in Entertainment News

To Top