இவ்ளோ நெருக்கமா காட்டினா கிறுகிறுன்னு வருது!.. மூடாம காட்டி மூடேத்தும் அஜித் பட நடிகை…

Published On: February 27, 2023
huma
---Advertisement---

ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தவர் ஹுமா குரோஷி. இவர் டெல்லியை சேர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்குள் வந்தவர்.

huma

சில ஹிந்தி டிவி தொடரிலும் நடித்துள்ளார். தற்போது வெப் சீரியஸ்களிலும் கிளுகிளுப்பு காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில், காலா திரைப்படத்தில் ரஞ்சித் இவரை அறிமுகம் செய்தார்.

huma

அதன்பின் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என கூறியவர் இவர்.

இதையும் படிங்க: குட்ட கவுனும் லெக் பீஸும் அள்ளுது!.. இளசுகளை சூடேத்தும் திவ்யா துரைசாமி…

huma

தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஹுமா குரோஷி கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், ஹுமா குரோஷியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

huma
huma