Connect with us

Cinema News

வாவ்!..கொள்ளை அழகு!.. இதுல நீதான் குயினு… மனசை கொள்ளையடித்த இந்துஜா….

கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த தமிழ் சினிமா நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன்.

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

induja

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சலிக்காம பாக்குறோம் ரிப்பீட்டு!… க்யூட் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா….

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

induja

இந்நிலையில், செம க்யூட்டாக அவர் போஸ் கொடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இதுல நீதான் குயினு’ என கொஞ்சி வருகின்றனர்.

induja

google news
Continue Reading

More in Cinema News

To Top