கொஞ்சம் தள்ளி நில்லுமா...கடத்திட்டு போயிடுவானுங்க!..சொக்க வைக்கும் அழகில் இந்துஜா...

by சிவா |
induja
X

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

induja

அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

இதையும் படிங்க: தியேட்டரில் மின்சாரத்தை துண்டித்து சதி….படத்தை காப்பாற்றும் முயற்சியில் மீண்டாரா எம்.ஜி.ஆர்…?

induja

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: த்ரிஷாவை காதலிக்கவும் முடியும்.. தந்தையாக ஜொலிக்கவும் முடியும்.. வெரைட்டி நடிப்பில் பின்னி பெடலெடுத்த பிரகாஷ் ராஜ்..

induja

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

induja

இந்நிலையில், சுடிதாரில் அழகா போஸ் கொடுத்து சாலையோரம் நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

induja

Next Story