Rajinikanth: திருநாட்களுக்கு பெரிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு முன்னால் ரசிகர்கள் கூடுவது வழக்கமான விஷயமாக தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினியை இன்று பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியே காத்து இருந்ததாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பொங்கல் தினத்தினை ஒட்டி ரசிகர்கள் ரஜினிகாந்தினை இல்லத்தின் வாசலில் கோஷமிட்டு கொண்டு இருந்தனர். எல்லா நாட்களிலுமே இது நடக்கும். வெளியில் வரும் ரஜினி கைக்காட்டி வாழ்த்து சொல்லி விட்டு செல்வார். எல்லா பொங்கலை மாதிரியே இன்று ரசிகர்கள் கூடி கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க…
ஆனால் திடீரென பக்கத்து வீட்டு பெண் வெளியில் வந்து திட்ட தொடங்கிவிட்டார். தலைவா, தலைவானு கத்திட்டே இருப்பாங்க. இங்க சுத்தி இருக்க 23 வீட்டை போல யாரும் கஷ்டப்படவே மாட்டோம். தலைவர் வீட்டை திறந்து உள்ள விடுங்களே. காலையில் பண்டிகை நாளில் இப்படி கத்தினால் எப்படி கொண்டாட முடியும் என கடுமையாக வாதிட்டு இருக்கிறார்.
நாங்களும் தான் வரி கட்றோம். எங்களுக்கு எதுவுமே இல்ல. அவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் உபசரிப்பு. வெறுத்துட்டோம் என அவர் காட்டமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவாதம் வைரலான நிலையில் அந்த பெண்ணுக்கு சிலர் ஆதரவாக பேசியும் ரஜினியை கண்டித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…