Categories: latest news

தோனியை நம்பி ஏமாந்து போன நடிகை!.. சோகத்தில் எப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரு பாருங்க!..

2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாஸ்டர்ஸ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இவானா. தொடர்ந்து மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவருக்கு 2018ம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பாலா படத்தில் நடித்தும் பெரிதாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: சூர்யாவை பாலா ஓடவிட்டது உண்மைதான்!.. வணங்கான் தயாரிப்பாளரே உண்மையை போட்டு உடைச்சிட்டாரே!..

பட வாய்ப்பே கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சரி ஓகேன்னு சொல்லிட்டு நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை.

கோலிவுட்டுக்கு வந்து தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சிட்டு இருந்த இவானாவுக்கு பிரதீப் ரங்கநாதன் மூலமாக ஜாக்பாட் அடித்தது. தனக்கு முதல் படத்தில் பெரிய நடிகைகள் கிடைக்க மாட்டார்கள் என நினைத்த பிரதீப் லவ் டுடே படத்தில் இவானாவை ஜோடியாக்கினார்.

இதையும் படிங்க: அட!.. தளபதி 69 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போறாரா?.. அவரே சொன்ன பதிலை பாருங்க!..

இருவரும் செம சூப்பராக திரையில் செட்டான நிலையில், அந்த படம் தாறுமாறாக ஓடியது. ஆனால், அதன் பின்னர் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானாவை நடிக்க வைத்த நிலையில், தோனி படத்தில் நடித்தால் வேறலெவலுக்கு சென்று விடலாம் என ஹரிஷ் கல்யாண் படத்தில் இவானா நடித்தார். ஆனால், அந்த படம் அவருக்கு படுதோல்வியை கொடுக்க அடுத்து பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது.

மதிமாறன், ஜி.வி. பிரகாஷின் கள்வன் என சிறு சிறு படங்களில் மட்டுமே தலை காட்டி வரும் இவானா தற்போது இன்ஸ்டாகிராமில் தனிமையில் வாடும் புகைப்படங்களை வெளியிட்டு, ”Me and time taking a pause….” என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Saranya M

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

9 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

11 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago