தமன்னா மட்டுமில்லை!.. இந்த பிரபல ஹீரோயினையும் கரெக்ட் பண்ணிட்டாரா வைபவ் அண்ணன்?..

இயக்குனர் நெல்சன் குடும்ப உறுப்பினராகவே வைபவ் அண்ணன் மாகாளி சுனில் ஐக்கியமாகி விட்டார் என்றே தெரிகிறது. பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், அடுத்த படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தனது டீமை அழைத்துக் கொண்டு இயக்குனர் நெல்சன் துபாய்க்கு டூர் அடித்து வந்தார்.

நெல்சன், நெல்சன் மனைவி மோனிஷாவுடன் கிங்ஸ்லி, சுனில், பிக் பாஸ் கவின் மற்றும் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் துபாய்க்கு சென்று வந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இதையும் படிங்க: சத்தியமா இது பிட்டு பட ரேஞ்சு!.. முடிஞ்ச வரைக்கும் காட்டி மூச்சு முட்ட வைக்கும் ஜான்வி..

இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை இயக்குனர் நெல்சன் லண்டனில் தனது டீம் உடன் கொண்டாடி வருகிறார். கவினுக்கு சமீபத்தில் திருமணம் ஆனதால், அவர் இந்த டீமுடன் தற்போது இணையவில்லை என்றே தெரிகிறது.

ரெடின் கிங்ஸ்லி, சுனில், பிரியங்கா மோகன் மற்றும் மோனிஷா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரெடின் கிங்ஸ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கூல் சுரேஷ் கன்னத்துல ஓங்கி ஒண்ணு விட்ருக்கணும்!.. கடுப்பான தொகுப்பாளினி கறாரான பேட்டி!..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் தெலுங்கு நடிகர் சுனிலை ஏமாற்றி வைபவ் அண்ணன் சுனில் காம்னா கதாபாத்திரத்தில் நடித்த தமன்னாவை கரெக்ட் பண்ண நிலையில், தற்போது பிரியங்கா மோகன் தோளில் கை போட்டு செம கெத்தாக சுனில் கொடுத்திருக்கும் போஸை பார்த்த ரசிகர்கள் தங்கத்து மேல இருந்து கையை எடுடா என்றும், இவருக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் பகத் ஃபாசிலுக்கு அண்ணனாக நடித்து வில்லத்தனத்தில் மிரட்டிய சுனில், ஜெயிலர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story