ஒவ்வொரு ஆங்கிளும் சும்மா அள்ளுது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ஜான்வி கபூர்...
Janhvi kapoor: நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோருக்கு பிறந்தவர்தான் ஜான்வி கபூர். அம்மாவும், அப்பாவும் சினிமாவில் இருந்ததால் இவருக்கும் அதே ஆசை வந்தது. எனவே, டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமா துறையில் இருந்து வருகிறார். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வரும் நடிகை இவர்.
2018ம் வருடம் வெளிவந்த தடாக் என்கிற படத்தின் மூலம்தான் சினிமாவில் நடிக்க துவங்கினார். இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். துவகக்த்தில் தடுமாறினாலும் இப்போது நன்றாகவே நடிக்கும் நடிகையாக மாறி இருக்கிறார்.
இவரின் அப்பா போனிகபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக இவரை அறிமுகம் செய்ய போனிகபூர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தகவலை போனிகபூர் மறுத்தார்.
ஒருபக்கம், சூர்யா அடுத்து நடிக்கவுள்ள ஒரு ஹிந்தி படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போக தெரியவரும். எப்படியும் விரைவில் இவர் கோலிவுட்டில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், வாளிப்பான அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.