ஹே கய்ஸ்!..அங்க பாத்தா அவ்ளோதான்!...கண்டிஷன் போட்டு காட்டும் ஜான்வி கபூர்....
பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார். ஒருகட்டத்தில் ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து அப்படியே பாலிவுட்டில் செட்டில் ஆகி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் மூத்தமகள் ஜான்வி கபூர். இவர், பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தே அதிகம் பிரபலமானார்.
இதையும் படிங்க: உள்ளயும் எதாவது போடு செல்லம்!…உள்ளாடை இல்லாம உசுர வாங்கும் நடிகை…
கவர்ச்சி என்றால் கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து நெட்டிசன்களை அதிர வைப்பது இவரின் வழக்கம்.போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அம்மணி கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்.
இந்நிலையில், டைட்டான டாப்ஸ் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணமாகி ஒரே நாளில் ஆதங்கத்தை கொட்டிய ஃபேட்மேன் ரவீந்திரன்…! எல்லாத்துக்கும் காரணம் நயன் மேடமாம்…