Connect with us

Entertainment News

அனிருத்தோட ஆஸ்த்தான பாடகி என்ன வெறும் துண்டோட நிக்கிறாரு!.. அதையும் திடீர்னு கழட்டிட்டாரே!..

இசையமைப்பாளர் அனிருத்தின் ஆஸ்த்தான பாடகியாக “செல்லம்மா செல்லம்மா” “பிரைவேட் பார்ட்டி”,  “அரபிக் குத்து” என பல ஹிட் பாடல்களை பாடி அசத்தி வந்த ஜோனிடா காந்தியும் அனிருத்தும் காதலித்து வருவதாக கூட கிசுகிசுக்கள் கிளம்பின.

பிரபல பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி இன்ஸ்டாகிராமில் ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இளைஞர்களை வசீகரித்து கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: லாஸ் ஆன லால் சலாம்!.. திங்கட்கிழமை வசூல் நிலவரம் இவ்வளவு மோசமா?.. ஐஸ்வர்யா அடுத்து படம் பண்ணுவாரா?..

வெளிநாடுகளில் டெய்லர் ஸ்விஃப்ட், மடோனா, மைலி சைரஸ் என பெண் பாடகிகளுக்கு இருக்கிற கிரேஸ் அளவுக்கு தமிழில் அதிகம் இல்லை. ஆனால், அந்த குறையை போதுமான வரை போக்கி வருகிறார் ஜோனிடா காந்தி.

பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு கண்ணாடி முன் வெறும் டவலுடன் நின்று அவர் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஜுரம் வர வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உடம்பை ஏற்றி சிக்ஸ் பேக்கில் மிரள வைக்கும் எஸ்.கே!.. சிம்புவுக்கே டஃப் கொடுப்பார் போலயே!..

மேலும், அந்த வீடியோவில் திடீரென தனது டவலையும் கழட்டி விட ரசிகர்கள் பதறி போகின்றனர். உடனே வேறு எதையும் இமேஜின் பண்னிடாதீங்க, வழக்கம் போலவே ஏமாற்றும் விதமாக முழு டிரெஸ் பண்ணியிருக்கும் வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

என்னை பிடிக்காத ஹேட்டர்களுக்கு ஒரே ஒரு மெசேஜ் தான் சொல்ல விரும்புறேன். நீங்க என் ரசிகராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் நீங்களும் என் ரசிகர் தான் என்கிற வாய்ஸ் மெசேஜ் உடன் இந்த வீடியோவை ஜோனிடா காந்தி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C3N16G_SBTX/

google news
Continue Reading

More in Entertainment News

To Top