More
Categories: Cinema News latest news

இன்னும் விஜயுடன் சேர்ந்து டூயட்டா ஆட முடியும்? ‘தளபதி68’க்கு முன்னாடியே ஜோதிகா நோ சொன்ன படம்

Actress Jyothika : தமிழ் திரையுலகில் விஜய் எப்பேற்பட்ட ஒரு நடிகராக இருக்கிறார் என அனைவருக்குமே தெரியும். தற்போது லியோ படத்தை முடித்து விட்டு அடுத்தப் படமான தளபதி 68  படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தளபதி68 படத்தில் விஜய் இரட்டை வேடம் என்பதால் புதிய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டபுள் ஆக்டிங் காட்சிகளை தத்ரூபமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

அதன் காரணமாகவே வெங்கட் பிரபு, விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றனர். அதற்கான வேலைகளை முடித்துக் கொண்டு வெங்கட் பிரபு சென்னை திரும்ப விஜய் மட்டும் அமெரிக்காவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!

இந்த நிலையில் தளபதி68 படத்திற்காக விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க திட்டமிட்டனர். ஜோதிகாவும் முதலில் ஓகே சொல்ல பின் கதையை கேட்ட ஜோதிகா முடியாது என மறுத்து விட்டாராம்.

இந்தப் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாகவும் ஒரு விஜய்க்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டுமென்பதால் விஜய்க்கு நான் அம்மாவா என பயந்து ஓடி விட்டாராம். அதனால் இப்போது அந்தக் கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடிக்க முன்வந்தவர் நடிகை சினேகாவாம்.

இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..

இதே போல் விஜயின் மற்றுமொரு படத்திலும் ஜோதிகாவை கேட்க அப்போதும் ஜோதிகா மறுத்திருக்கிறார். என்ன படம் தெரியுமா? அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம்தான். அதில் நித்யா மேனன் கதாபாத்திரத்திற்குதான் ஜோதிகாவை கேட்டிருக்கிறார்கள்.

இதே போல் படத்தின் கதையை கேட்டு அதில் கர்ப்பமாக நடிக்க வேண்டி வரும் என்பதால் அந்தப் படத்தையும் ஒதுக்கி விட்டாராம். அம்மணி போகிற போக்கை பார்த்தால் இன்னும் ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் பாடலுக்கா ஆட அழைப்பார்கள்.

இதையும் படிங்க: இப்படியே போனா எல்லா படமும் ரெண்டு பார்ட்டுதான்!.. தயாரிப்பாளர்களை கதறவிடும் ஷங்கர்…

Published by
Rohini

Recent Posts