Connect with us
kamal

Cinema News

கமலுக்கு கொலைமிரட்டல் விடுத்த திரையுலகம்! இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்புதானா? நடந்தது என்ன?

Actor Kamalhasan: தமிழ் திரையுலகில் ஒரு சாதனைப் படைத்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

என்னதான் சினிமாவில் ஒரு லட்சிய நடிகராக கமல் இருந்து வந்தாலும் அவ்வப்போது அவர் பேசும் பேச்சால் சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அப்படித்தான் ஒரு பொது மேடையில் ‘தன்னை அப்துல்கலாம் போலவே வரவேண்டும் என சொல்லி வளர்த்தார்கள்’ என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்தால் தான் இது நடந்தது… அப்போ நான் என்ன சும்மாவா? சபதம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்..!

ஏற்கனவே நெட்டிசன்கள் கமலை பற்றி சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வரும் நிலையில் இவர் பேசிய இந்த பேச்சு மேலும் நெட்டிசன்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியது. அப்துல்கலாம் பிரபலமாக இருக்கும் போது கமலுக்கு 40 வயது இருக்கும்.

40 வயதுக்கு  மேலா கமலை வளர்த்தார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அதுவும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியே கமலுக்கு ஆபத்தாக போய்விடுமோ என்ற பயமும் இருக்கிறது. அதனால் சிம்புவை வைத்து மீதியிருக்கும் நிகழ்ச்சியை நடத்திவிடலாமா என்ற பேச்சும் அடிபட்டுக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: மீனாவை திட்டிய விஜயா.. ஒரே வார்த்தையில் அடக்கிய பார்வதி… இதாது உடனே முடிஞ்சிதே..!

இதற்கிடையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் கமலை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்தார். கமலிடம் லைசன்ஸுடன் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறாராம். அது ஆரம்பத்தில் கமல் ஹிந்தியில் ஏக் து சே கேலியே படத்தில் கமல் நடித்து மிகவும் பிரபலமாகி இந்தி திரையுலகமே கமலை திரும்பி பார்த்த தருணம்.

அதனால் ஒரு தமிழன் இந்தியில் வந்து ஆளுவதா என்று பாலிவுட்டில் இருந்து பல எதிர்ப்புகள் கமலை நோக்கி வந்ததாம். கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். அதிலிருந்தே கமல் கையில் துப்பாக்கி குண்டுகளை வைத்தே அந்த நேரத்தில் செல்வாராம்.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு நேரம் சரியில்லை போல… காண்ட்ராக்ட்டில் வந்த பிரச்னை.. கோபி சபதம் ஜெயிச்சிட்டோ..?

google news
Continue Reading

More in Cinema News

To Top