Connect with us
keerthi

Cinema News

தமிழ்நாட்டு பக்கமும் கொஞ்சம் வாம்மா!… வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

keerthi

 

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi

ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு போட்ட அதே ஸ்கெட்ச்.! சிக்குவாரா சூர்யா.?!

keerthi

இந்நிலையில், தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Cinema News

To Top