சிலிக்கான் சிலையோ.. சிறுவாய் மலரோ!.. கிளுகிளுப்பு உடையில் கிக் ஏத்தும் கீர்த்தி சுரேஷ்...

by சிவா |
keerthi suresh
X

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகாவும் நடிகையாக இருந்தவர். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். எனவே, சிறுவயது முதலே கீர்த்திக்கு நடிக்கும் ஆசை ஏற்பட்டது.

keerthi

மலையாளத்தில் சில படங்களில் சிறுமியாக நடித்தார். தமிழில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வெளியான இது என்ன மாயம் படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ரஜினி முருகன், ரொமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலாகி தனுஷ், விக்ரம், விஜய், சூர்யா, விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

இதையும் படிங்க: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!.. ராஷ்மிகா மந்தனா காலில் பட்டுனு விழுந்த மாப்பிள்ளை!.. வைரலாகும் வீடியோ..

keerthi

ஒருபக்கம் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசியவிருதையும் வாங்கினார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார்.

keerthi

ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். பென்குயின், சாணி காயிதம் என பல படங்களில் அப்படி நடித்தார். தெலுங்கிலும் அதேபோல பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒருபக்கம், அழகை காட்டி அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கூச்சமா இருந்தா கண்ண மூடிக்கோ!.. மிச்சம் வைக்காம காட்டி இழுக்கும் ராஷி கண்ணா!…

keerthi

அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் கவர்ச்சி காட்டி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

Next Story