ஜாக்கெட்டு இருக்கா இல்லையா கண்டுபிடிங்க!.. கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்...

by சிவா |
ஜாக்கெட்டு இருக்கா இல்லையா கண்டுபிடிங்க!.. கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்...
X

Keerthi suresh: அம்மா நடிகை என்பதால் கீர்த்திக்கும் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. சில மலையாள படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

keerthi

சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. மேலும், சூர்யா, விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம், தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார்.

keerthi

தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்புள்ள பல கதைகள் இவருக்கு கிடைத்தது. மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மகாநாடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார். அதன்பின் பல நல்ல கதைகள் அவரை தேடி வந்தது.

keerthi

அதில் சில பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் உள்ள கதையாக இருந்தது. தமிழிலும் பெண் குயின், அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான கல்கி படத்திலும் இவரின் பங்கு இருந்தது. இப்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி, பேபி ஜான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

keerthi

அவ்வப்போது புடவையையே கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஜாக்கெட் அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதே கண்டுபிடிக்க முடியாதபடி புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

keerthi

Next Story