அட்லீ வீட்டிலேயே ஐக்கியமாகிட்டாரா கீர்த்தி சுரேஷ்!.. எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!..

0
452

இயக்குநர் அட்லீ வீட்டிலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் செட்டில் ஆகி விட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் அளவுக்கு தொடர்ந்து அட்லீ வீட்டில் இருந்த படி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், லியோ படம் ஆரம்பித்ததில் இருந்து த்ரிஷா மற்றும் விஜய் கிசுகிசுக்கள் அதிகம் வர ஆரம்பித்து கீர்த்தி சுரேஷை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.

இதையும் படிங்க: காக்காவும் பீக்காக் ஆகும்னு தனுசு சும்மாவா பாடினாரு!.. பிக் பாஸ் ஜூலி எப்படி மாறிட்டாரு பாருங்க!..

இந்நிலையில், அட்லீ வீட்டிலேயே கீர்த்தி சுரேஷ் ஆடிப் பாடி மகிழ்வதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜவான் படத்தின் ரிலீஸின் போதே ஷாருக்கான் படத்திற்கு வாழ்த்து சொல்ல அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீயுடன் கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது பிரியா அட்லீயுடன் கீர்த்தி சுரேஷ் ஷாருக்கான், நயன்தாரா நடனமாடிய ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..

தொடர்ந்து அட்லீ வீட்டிலேயே செட்டிலாகி விட்டாரா கீர்த்தி சுரேஷ் என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை அட்லீ தயாரிக்க அவரது உதவி இயக்குனர் காலீஸ் இயக்கி வருகிறார்.

அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் அட்லீ வீட்டிலேயே டேரா போட்டு விட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/CxIf4rfpEL5/

google news