விஜயுடன் ஆடுனாலும் ஆடுனேன்.. இப்படி ஒரு பேரை கொடுப்பாங்கனு நினைக்கல! வருத்தத்தில் கிரண்

by Rohini |
vijay
X

vijay

Actress Kiran: மலையாள பகவதி.. மலையாள பகவதி. நியாபகம் இருக்கா? அதுவரை ஹீரோயினாகவே அஜித், பிரசாந்த், கமல், விஜயகாந்த், விக்ரமுக்கு ஜோடியாக வெற்றிப்படங்களில் நடித்து வந்த கிரண் திடீரென இந்த ஐட்டம் பாடலுக்கு ஆட வந்ததும் அனைவருக்கும் ஒரே ஷாக். இதென்ன கொடுமை? கிரண் எப்படி ஐட்டம் ஆடலுக்கு சம்மதித்தார் என்றுதான் யோசிக்க வைத்தது.

அதுவும் அவர் நடித்த நடிகர்கள் எல்லாருமே பெரிய பெரிய உச்ச நட்சத்திரங்கள். இது யாருக்கும் அவ்ளோ எளிதில் கிடைத்து விடாது. முதல் படமே சரண் இயக்கத்தில் அதுவும் விக்ரமுக்கு ஜோடியாக. ஆனால் வந்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாமல் போய்விட்டார் கிரண்.

இதையும் படிங்க: அஜித்தை தவிற வேறெந்த நடிகரும் அத செய்யல! இம்பிரஸ் ஆன கிரண்.. அதிலிருந்தே அவர் ஸ்பெஷல்தான்

அதுவும் விஜயுடன் திருமலை படத்தில் ஆடியதற்கு காரணமே வின்னர் திரைப்படம்தான் என்றும் ஒரு பேட்டியில் கூறினார். வின்னர் திரைப்படத்தில் நடிக்கும் போது பிகினி உடையணிந்து ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். அதிலிருந்தே மக்கள் என்னிடம் க்ளாமரைத்தான் எதிர்பார்த்தார்கள் என்றும் கிரண் கூறினார்.

ஒரு முறை கவர்ச்சியை காட்டிவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த மாதிரியான ஒரு வாய்ப்புதான் வரும் என்றும் கிரண் கூறினார். அதனாலேயே இந்தப் பாடலுக்கு சம்மதம் தெரிவித்தேன் என்றும் கூறினார். ஆனாலும் அந்தப் பாடலில் ஆடுவதற்கு காஸ்டியூம் கொடுத்ததும் எனக்கு ஒரே ஷாக்.

இதையும் படிங்க: அய்யா, ஏற்கனவே அவர் பல்ப் தான் வாங்கிட்டு இருக்காரு.. அடுத்த ஆட்டை ரெடி செய்த அனிமல் இயக்குனர்..

ஏனெனில் தொப்புள் தெரியும் மாதிரி அந்த ஆடை இருந்தது. நான் என் தொப்புளை எல்லாம் காட்ட மாட்டேன் என்று எத்தனையோ முறை கூறினேன். ஏனெனில் எனக்கு பெரிய தொப்புள். இருந்தாலும் யாரும் சம்மதிக்க வில்லை. ஆடினேன். ஆனால் அந்த பாடலில் இருந்தே என்னை தொப்புள் ராணி என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கிரண் கூறினார்.

மேலும் அவரை பற்றி பல தவறான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் தமிழ் நாட்டில்தான் அப்படி எழுதிகிறார்கள். என்னை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் மிகவும் டீசண்ட்டான குடும்பத்தில் இருந்து வந்தவள் என்று அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கிரண்.

இதையும் படிங்க: இது ஃபுல் மீல்ஸ் விருந்து போல!.. டிரிபிள் எக்ஸ் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா!..

Next Story