Connect with us
kiran

Entertainment News

க்ளோசப்பில் எல்லாத்தையும் காட்டி வீடியோ போட்ட கிரண்…..இன்னைக்கு நைட் தூங்கின மாதிரிதான்…

வடக்கிலிருந்து பல நடிகைகள் வந்தாலும் எல்லோரும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து மார்க்கெட்டை தக்க வைக்கிறார்கள். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.

kiran

அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.

kiran

அதன்பின் கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran rathot2

kiran rathot2

இதையும் படிங்கள் டைட்டான உடையில் எடுப்பாக தெரியும் முன்னழகு… இது அடுக்குமா அமலாபால்?…

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பிக்னிக் சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், முன்னழகை க்ளோசப்பில் காட்டி அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக்  செய்யவும்…

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top