Connect with us
kiran

Entertainment News

லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!…கிரண் காட்டிய கவர்ச்சியில் சொக்கிப்போன ரசிகர்கள்….

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.

முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

kiran

அதன்பின் ‘அன்பே சிவம்’உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

kiran

இந்நிலையில், தொடையழகையும், முன்னழகையும் காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top