Categories: latest news

லவ்வர்ஸ் டே அன்னைக்கும் லால் சலாமை சீண்டாத ரசிகர்கள்!.. மொய்தீன் பாய் மொத்த வசூல் இவ்வளவுதானா?..

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று பல காதல் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. விண்ணைத்தாண்டி வருவாயா, 96, மின்னலே, வாரணம் ஆயிரம் மற்றும் காவலன் உள்ளிட்ட படங்களை பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தினர்.

ஆனால், கடந்த வாரம் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தை பெரிதாக ரசிகர்கள் சீண்டவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: யானை இளைச்சா நல்லாவா இருக்கும்? ஹீரோயினாக நடிகை எடுத்த ரிஸ்க் – கடைசில நடந்ததுதான் ட்விஸ்ட்

இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்காக கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்து எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என தவித்துக் கொண்டிருக்கும் மூத்த மகளுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாம் என நினைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினிகாந்த்.

அனிமேஷன் பொம்மை போல அப்பாவை மாற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் சோலியை முடித்து விட்டார். மொய்தீன் பாயாக பாஷா பாயை விட வெயிட்டா காட்டுகிறேன் என சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மறுபடியும் பர்னிச்சரை உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் என்னம்மா பாடுறாரு!.. கொடுத்து வச்ச நிவின் பாலி.. செம சாங்!..

ரஜினிகாந்த் இதற்கு மருமகன் தனுஷ் இயக்கத்திலாவது ஒரு படத்தில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ஏகப்பட்ட காதலர்கள் தேர்ந்தெடுக்கப்பட எடுத்த நிலையில், லால் சலாம் பக்கம் யாருமே தலை வைத்து படுக்காத நிலையில், நேற்று மட்டும் வெறும் 1.19 கோடி மட்டுமே அந்த படம் வசூலித்து இருப்பதாகவும் இதுவரை இந்தியாவில் மட்டும் 14 கோடி வசூலை லால் சலாம் அள்ளி இருப்பதாக கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago