">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என் புருஷன் ஒரு நடிகர்… ரகசியத்தை முதன்முறையாக பகிர்ந்த அனிதா சம்பத்!
முதன்முறையாக கணவரின் ரகசியத்தை கூறிய அனிதா சம்பத்
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் ஹீரோயின் ரேஞ்சிற்கு ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர். விஜய்யின் சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவும் நடித்துள்ளார்.
தான் வேலை பார்த்துவந்த தொலைக்காட்சியிலேயே கிராபிக் டிசைனர் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் கூடிக்கொண்டே தான் போகிறது.
இந்நிலையில் தன்னுடைய கணவர் ஒரு நடிகர் என்று இதுவரை வெளியில் சொல்லாமல் ரகசியத்தை காத்துவந்த கணவரின் திறமையை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அவருடைய கணவர் பிரபா நிறைய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். இதுகுறித்து அனிதா புகைப்படத்துடன் பதிவிட்டு கூறியுள்ளதை நீங்களே படியுங்கள்…