More

எல்லாத்தையும் மூடினாலும் முரட்டு தனமா இருக்கு – அதிரவைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஹாட்டான சைஸை காட்டி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். என்ன உடம்பு தான் கொஞ்சம் பெருத்துட்டே போகுது ஒர்க் அவுட் பண்ணி கொஞ்சம் குறைச்சா நல்லா இருக்கும். 

Published by
adminram

Recent Posts