More

பார்வையில் ஓர் பரவசம்… அழகு பதுமையாக கட்டி இழுக்கும் வாணி போஜன்!

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது மிதமான கவர்ச்சி உடை அணிந்து அழகு ஓவியம் போல் உள்ள போடோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைகளுக்கு உள்ளாகியுள்ளார். மீரா அக்காவின் அழகில் இணையவாசிகள் மயங்கி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts