More

வாவ் மனச கயிருக்கட்டி இழுக்கும் ஆண்ட்ரியா – ஓத்த வீடியோவில் மொத்தபேரும் காலி!

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா முதலில் பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தியது.

Advertising
Advertising

அதைத்தொடர்ந்து கண்ட நாள் முதல், மங்காத்தா , விஸ்வரூபம் , தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

பார்த்த கண்ணுக்கு இன்னுமும் அப்படியே இருக்கும் ஆண்ட்ரியா தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் ரொமான்டிக் பாடலுக்கு செமயா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு எல்லோரையும் மயக்கிவிட்டார். 

Published by
adminram

Recent Posts