More

பப்பி குட்டியுடன் விளையாடும் அனுஷ்கா ஷெட்டி !

தற்ப்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மாதவன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அனுஷ்கா தனது செல்ல நாய்குட்டியுடன் விளையாடும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த குட்டி பப்பி அனுஷ்காவின் முகத்தை lick செய்து விளையாடுகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts